AstroJyothi Desktop v1.1.1

நிறுவும் முறை:
1. இந்த ZIP-ஐ ஒரு கோப்புறையில் Extract செய்யவும்.
2. AstroJyothi.exe-ஐ double-click செய்யவும் (Node.js தேவையில்லை).
   Windows "unknown publisher" எச்சரிக்கை வந்தால்: More info -> Run anyway.
3. உலாவியில் http://localhost:4000 தானாகத் திறக்கும்.
4. License Key-ஐ paste செய்து "செயல்படுத்து" அழுத்தவும்.

UI புதுப்பிப்புகள் இணையத்திலிருந்து தானாக வரும்.
உதவிக்கு: krishnalaya50@gmail.com
