AstroJyothi Desktop v1.1

நிறுவும் முறை:
1. Node.js (பதிப்பு 18 அல்லது அதற்கு மேல்) நிறுவவும்: https://nodejs.org
2. இந்த ZIP-ஐ ஒரு கோப்புறையில் extract செய்யவும்.
3. Windows: AstroJyothi.bat-ஐ double-click செய்யவும்.  Linux/Mac: bash AstroJyothi.sh
4. உலாவியில் http://localhost:4000 தானாகத் திறக்கும்.
5. License Key-ஐ paste செய்து 'செயல்படுத்து' அழுத்தவும்.

UI புதுப்பிப்புகள் இணையத்திலிருந்து தானாக வரும்.
உதவிக்கு: krishnalaya50@gmail.com
