🔯 கிருஷ்ணாலயா வேத ஜோதிடம்

Android செயலி — இணையம் இல்லாமலும் இயங்கும் ஜோதிட மென்பொருள்

₹999

ஒருமுறை கட்டணம் — வாழ்நாள் பயன்பாடு

📥 செயலியைப் பதிவிறக்கு (APK)

தினசரி பஞ்சாங்கம் இலவசம்; மற்ற வசதிகளுக்கு செயலிக்குள் ₹999 செலுத்தினால் போதும்.

நிறுவும் முறை

  1. மேலே உள்ள பொத்தானைத் தொட்டு APK கோப்பைப் பதிவிறக்கவும்.
  2. பதிவிறக்கிய கோப்பைத் திறக்கும்போது "இந்த மூலத்திலிருந்து நிறுவ அனுமதி" என்று கேட்டால், அனுமதி தந்து நிறுவு தொடவும்.
  3. செயலியைத் திறந்து, ஜாதகம் போன்ற பகுதியைத் தொட்டால் கட்டணப் பக்கம் வரும். பெயர், email உள்ளிட்டு ₹999 செலுத்தவும் (UPI / Card / Net Banking).
  4. செலுத்திய பின் செயலிக்குத் திரும்பினால் தானாகவே செயல்படும். அதன் பின் இணையம் இல்லாமலும் பயன்படுத்தலாம்.

☝️ ஒரு மொபைலிற்கு மட்டுமே அனுமதி

ஒரு உரிமம் (₹999) ஒரு மொபைலுக்கு மட்டுமே செல்லும்.

மொபைல் பழுதானாலோ, வேறு புதிய மொபைலில் மாற்றம் வேண்டுமெனில் கீழ்க்கண்டவற்றை WhatsApp 9789496250 / 7010561342 எண்ணுக்கு அனுப்பவும்:

சரிபார்த்த பிறகு பழைய மொபைலின் உரிமம் நீக்கப்பட்டு, புதிய மொபைலுக்கு மாற்றித் தரப்படும்.

மீண்டும் நிறுவினால் (அதே மொபைல்)

செயலியில் அதே email-ஐ உள்ளிட்டு "ஏற்கெனவே செலுத்தினேன் — மீட்டெடு" தொடவும். கட்டணம் மீண்டும் தேவையில்லை. (வேறு மொபைலில் இது வேலை செய்யாது; மேலே உள்ள மாற்ற முறையைப் பின்பற்றவும்.)

உதவி

WhatsApp: 9789496250 / 7010561342 (அழைப்பு வேண்டாம்)
மின்னஞ்சல்: krishnalaya50@gmail.com — screenshot மற்றும் பிரச்சினை விவரத்துடன் அனுப்பவும்.

மேலும்: Windows Desktop பதிவிறக்கம் · கட்டணத் திருப்பி / விதிமுறைகள்

கிருஷ்ணாலயா ஜோதிட நிலையம் · SHA-256: c86401700509e84963e09f06aa36bf9b86ad2e2d6510b8e359b86c373d41b4b2