AstroJyothi Desktop

AstroJyothi Desktop

கிருஷ்ணாலயா ஜோதிட மையம் — தமிழ் வேத, நாடி ஜோதிட மென்பொருள்

🔯 Premium வாங்க: ₹999 ஒருமுறை கட்டணம் (வாழ்நாள்) — இங்கே செலுத்தவும் · 📦 Desktop + Mobile சேர்த்து ₹1,600 (ஜாதகம் பகுதி இலவசம்)

⬇️ Windows Setup பதிவிறக்கம் (v1.3.4)
Windows 10/11 · சுமார் 23 MB · Next → Install → Finish மட்டும் · Admin அனுமதி தேவையில்லை

📘 முழு பயனர் வழிகாட்டி: இணையத்தில் படிக்க · PDF பதிவிறக்கம்

📥 நிறுவும் முறை (Windows)

  1. AstroJyothi-Setup.exe-ஐப் பதிவிறக்கி இருமுறை அழுத்தவும்.
  2. Next → (☑ Desktop-இல் icon வைக்கவும்) → Install → Finish.
  3. மென்பொருள் தனிச் சாளரத்தில் திறக்கும். இனி Desktop-இல் உள்ள "AstroJyothi Desktop" icon மூலம் திறக்கலாம்.

Linux: ZIP-ஐ extract செய்து ./AstroJyothi · Mac: Node.js 18+ நிறுவி bash AstroJyothi.sh

🛡️ Windows எச்சரிக்கை காட்டினால்

🔑 License — ₹999 · ஒருமுறை கட்டணம்

Razorpay மூலம் உடனடியாக — UPI / Card / Net Banking:

  1. Software திறந்ததும் உங்கள் email-ஐ உள்ளிட்டு ₹999 செலுத்தவும் (Desktop + Mobile சேர்த்து ₹1,600 — இங்கே).
  2. 12 எழுத்து License Key (XXXX-XXXX-XXXX) திரையிலும் email-இலும் வரும்.
  3. Key-ஐ paste செய்து "செயல்படுத்து" அழுத்தவும்.

ஒரு License = ஒரு கணினி. கணினி மாற்ற வேண்டுமெனில் எங்களைத் தொடர்புகொள்ளவும். செயல்படுத்தவும் கணிப்புகளுக்கும் இணைய இணைப்பு தேவை.

🔄 தானியங்கி புதுப்பிப்பு

புதிய வசதிகள் software திறக்கும்போது இணையத்திலிருந்து தானாக வரும் — மீண்டும் பதிவிறக்கத் தேவையில்லை.

🛡️ கோப்பு சரிபார்ப்பு (SHA-256)

Windows Setup: 5204ec11a8ef4905b95b20767d91784393a4b854fac147566c198c6bb7387ad6
Linux: 91f139773f5329e7b3d7b21d50b39877007b565f582201e436cd1ddc70174b7d
Mac/Node.js: 6addedbff058c859ec6ed2424bbd5518aab3276cc8673f85c6a52c70cf0221b8
தனியுரிமை · விதிமுறைகள் · பணம் திரும்பப் பெறுதல் · தொடர்புக்கு