பயன்பாட்டு விதிமுறைகள் (Terms & Conditions)
1. தயாரிப்பு
AstroJyothi Desktop என்பது Windows கணினிக்கான முழுவதும் offline ஜோதிட மென்பொருள்.
2. கட்டணம் மற்றும் License
- ஒருமுறைக் கட்டணம் (Lifetime): Desktop ₹999; Desktop + Mobile ₹1,600 (விலைகள் இந்திய ரூபாயில்; வரிகள் உட்பட).
- கட்டணம் Razorpay மூலம் செலுத்தப்படும். வெற்றிகரமான கட்டணத்துக்குப் பின் உங்கள் கணினிக்கான License கோப்பு தானாக உருவாக்கப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
- License நீங்கள் குறிப்பிட்ட ஒரு கணினிக்கு (Machine ID) மட்டும் செல்லும். வேறு கணினிக்கு மாற்ற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
3. பயன்பாட்டு வரம்பு
License-ஐ மறுவிற்பனை செய்யவோ பகிரவோ கூடாது. மென்பொருளை நகலெடுத்து விநியோகிக்கக் கூடாது.
4. பொறுப்புத் துறப்பு
ஜோதிடப் பலன்கள் பாரம்பரிய கணிப்பு முறைகளின் அடிப்படையிலான வழிகாட்டுதலே. மருத்துவ, சட்ட, நிதி முடிவுகளுக்கு அவற்றை ஒரே ஆதாரமாகக் கொள்ள வேண்டாம்.
5. மாற்றங்கள்
விதிமுறைகளை இணையதளத்தில் புதுப்பிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.