தனியுரிமைக் கொள்கை (Privacy Policy)

Krishnalaya Astro Centre வழங்கும் AstroJyothi / கிருஷ்ணாலயா வேத ஜோதிடம் Desktop மென்பொருளுக்கு இக்கொள்கை பொருந்தும்.

1. நாங்கள் சேகரிக்கும் தகவல்

2. ஜாதகத் தகவல்கள்

Offline Desktop மென்பொருளில் நீங்கள் உள்ளிடும் ஜாதகத் தகவல்கள் உங்கள் கணினியிலேயே சேமிக்கப்படும்; எங்கள் சர்வருக்கு அனுப்பப்படுவதில்லை.

3. பயன்பாடு

License வழங்கவும், மின்னஞ்சலில் அனுப்பவும், ஆதரவு அளிக்கவும் மட்டுமே தகவல்களைப் பயன்படுத்துகிறோம். மூன்றாம் தரப்பினருக்கு விற்பதில்லை.

4. பாதுகாப்பு

தகவல் பரிமாற்றம் HTTPS மூலம் நடைபெறும். License கோப்பு டிஜிட்டல் கையொப்பமிடப்பட்டது.

5. உங்கள் உரிமைகள்

உங்கள் தகவலை நீக்கக் கோர krishnalaya50@gmail.com அல்லது WhatsApp 9789496250 மூலம் தொடர்பு கொள்ளவும்.